Thursday, January 06, 2011

Middle class


வேர்வை
வேலைக்கரைச்சல்
கொதித்துக்கொண்டிருக்கும்
கொடுப்புப்பல்லு
"சை" என்று
நெற்றிவழித்து உதறும்போது
கைகொஞ்சம் நீண்டுவிட்டது

நாள் முழுதும்
வெளிவரத்துடித்து
மூளை முடக்கெல்லாம்
முட்டித்திரிந்த என்
ஹைகூ கவிதையின்
கடைசிவரியை
அச்சொட்டாய் கொட்டினான் ஆட்டோக்காரன்

Loops solutions - Social media marketing in Sri lanka