



மெல்ல இலைவிலக்கி
உளவுபார்த்த -செவ்
ஒளிக்கீற்றில் உடல்காய்ந்த கணகணப்பில்
கன்னங்கரிய கூர்ச் சிறகுதறிப்
புல்லரித்த காக்கையின்
செழுநீர்ச்சிதறலில் சிலிர்த்த நாம்பன்
வால்மடக்கி
"அம்மா" என்றடங்கியது.
-cherankrish
போற்றுவார் போற்றட்டும் புளுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும்
2 comments:
அருமையான கவிதை நீங்கள் கொழும்பில் தானே உள்ளீர்கள் !!
Thanks Bala,
கொழும்பிலேதான்.
Post a Comment