அந்தா..
vட்டிக்காட்டிய
மெல்லிய விரல் நுனிகளில்
தெரிந்தது
என் பிளக் அனட்; வைட்காலம்
தண்டவாளத்தின் கனமான
ஓசையற்ற இருப்பைப்போல
நீண்டு கிடந்தது
ஒற்றைப்பின்னல்
வண்ணாத்திப்பூச்சிக் கிளிப்புடன்.
பின்னுக்கு கைபோய்
பிறசியர் பூட்டும்போது
திமிறி நின்றன மார்புக்குலைகள்.
மூக்குத்தி
இடம்மாறிஇருந்தது கண்ணாடியில்.
செல்போனின் முனையில்
தொங்கியபடி சின்னதாய் கரடிக்குட்டி
அதன்
இன்னும் சின்ன ரீசேட்டில் சிவப்பாய்
என் முதல்எழுத்து.
எத்தனை முறைதின்பேன்
இந்தச்சொண்டை>
ஐந்தே நிமிடங்களில்
மீண்டும் புதுமையுடன்...
கண்திறந்தால் தெரியும்
சிலநேரம் கண்ணீருடன் படபடக்கும்
இரு சின்னக் கண்கள்>
வலியோ என்ன சவமோ..
வீட்டில் சொல்ல வில்லையா..
ஆங்கிலத்தில் கேட்டால் என்ன
mர்த்தம் மாறாதே?
சிலநேரம் தோன்றும்...
கட்டினால் போகிறது..
சிங்களமோ தமிNoh..
கம்பாயமும் ஒருமாதிரி காவ்சாறிதான்.
எட்டிக்கிடந்த லப்டொப்பில்
சிலநேரம் பேஸ்புக்.
பாஸ்வேட்டும் என்பெயரா..
புத்தா என்பதா முருகா என்பதா
கலைந்த கட்டில் நேரானது.
மீண்டும் வரும் அந்தப்
பத்து நிமிடப்பசி
‘வீட்டில் சொல்லவில்லையா'
என்னும் போது மட்டும்
எனக்குg; பராசக்தி..
ஊமாயாகும் சக்திவேண்டும்.
-Nrud;fpU\;
6 comments:
எனக்கெதுவும் தோன்றவில்லை, அனுபவமும் ஏதுமில்லை
அடடா என்ன இது…. இப்படித்தான் முடிகிறதோ?? வாழ்க்கையின் சில பகுதிகள்.
நல்லாயிருக்கு……… எழுத்துப் பிழைகழை கவனத்தில் கொள்க சேரன்கிருஷ். வாழ்த்துக்கள்.
ஓஹோ சிங்களம் ஒன்று செட்டாகிதோ? நடக்கட்டும் நடக்கட்டும்.. கடைசியில் ஊமை என்று வரவேண்டுமென நினைக்கிறேன்.. விரைவில் பலான பதிவர் என்ற பட்டம் கிடைக்கலாம்..;) வாழ்த்துக்கள்..
;)
//விரைவில் பலான பதிவர் என்ற பட்டம் கிடைக்கலாம்..;) வாழ்த்துக்கள்!
நல்லாயிருக்கு..
உது கற்பனைக்கவிதை என்டு நம்பாதவங்களுக்கு மஞ்சல் பையோட (போர்த்)தேங்காய் ஒண்டு கொண்டு திரியிறன்.ஆகச்சந்தேகப்படுறாக்களின்ர தலையில உடைச்சு சத்தியம் பண்ண.(இன்னும் ஆதாரம் வேணுமெண்டால் மருதமூரானின் முன்தலைமயிரை சாதுவா ஊதிப்போட்டுப்பாருங்கோ..)ஏற்கனவே என்னைப்!!!!பலமான!!!! பதிவர் எண்டுசொல்லித்திரியிறவங்கள் அதுக்குள்ள பலான பதிவரா.
சுபானு //
நல்லாயிருக்கு//
Thanx machan.
கலக்குறீங்க சேரன்... அனுபவம் பேசுதா.. நடக்கட்டும்... நடக்கட்டும்...
உங்களை காதல்-அழகு-கடவுள் பணம் பற்றிப் பதிவிட அன்புடன் அழைக்கிறேன். உங்கள் அனுபவத்தை or கற்பனையை வாசிக்க ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
இது தொடர்பான பதிவை இங்கு காணலாம். http://amuthan.wordpress.com/2009/09/18/வாழ்க்கை-“காதல்அழகுகடவ/
நன்றி
அமுதன்
Post a Comment